என் கடிதம்

"வணக்கம்"
                நீங்கள் இந்த இணையதளத்தை பார்வையிடும் போது உங்களை எல்லாம் நேரில் பார்ப்பதை போல் ஒரு உணர்வு ஏற்படுகிறது.
              
               நான் பல முறை ஒன்றை பற்றி சிந்திப்பது உண்டு.அது என்னவென்றால்,நாம் குலாலர் சமூகத்திற்கு ஏதவது செய்யவேண்டும் என்பதே."சட்" என்று என் சிந்தனைக்கு பட்டது,நாம் பானை உருவாக்கியவர் ஏன் "குலாலர் கல்யாணம்"என்று இணையதளம் ஒன்று உருவாக்ககூடாது,பின் என்னல் உருவாக்கபட்டேன்.
              
               தன் நோக்கம் பல்வேறு இடங்களில் உள்ள கல்யாண வயது நிலையில் உடைய மணமகன்/மணமகள் விபரங்களை வெளியிடுவது தான்.
               தில் உங்கள் வீட்டு மகன்/மகள் விபரங்களை பதிவு செய்லாம்.
ஏற்ற மணமகன்/மணமகளையும் தேர்வு செய்யலாம்.எதுவாகிலும் இது சிறி தகவல் தான்,இதை வைத்துக்கொண்டு எந்த நல்ல முடிவுக்கும் வர இயலாது,ஆகையால் அவர்,அவர்கள் சொந்த முயற்சியால் மட்டுமே முடிவுக்கும் வர வேண்டும்.
              
                எந்த ஒரு பிரச்சனைக்கும் "குலாலர் கல்யாணம்" பொறுப்பு ஏற்காது,என இதன் மூலம் தெறிய படுத்த கடமை பட்டுயுள்ளது.
  
                தன் மூலம்கல்யாணம் உறுதியாகிவிட்டால் தெரியபடுத்தவும்.
அப்பொழுது தான் வெளியிட்ட தகவலை நீக்க முடியும். உங்களுக்கும்
எவ்வித இடையூரும் இருக்காது.
                
                தன் மூலம் மணமகன்/மணமகள் பயன் பெற எல்லாம் வல்ல  இறைவன் சிவபெருமானையும்,திருநீலகண்டரை திருவடிகளை தலை வணங்குகிறேன்.
    
             "வாழ்க குலாலர்"                               "வளர்க குலாலர் சமூதாயம்"
                                                          "நன்றி"
                                              என்றும் அன்புடன்
                                 ஏ.வி.மோகன் குமார் உடையார்,
                                                        திருப்பூர்.
                                                        11.05.2010

பார்வையாளர்